photo kolam1copy_zps9b5cd839.jpg
 

Sunday 7 April 2013

4 - 4 kolam with parallel dots

2 comments
 photo x_zps156fe7aa.jpg 

4 - 4 : kolam with parallel dotsThis kolam has 4 rows of 4 dots each


2 comments:

  1. உங்கள் வலைபக்கத்தில் கோலம் படைத்தப் படைப்பாளிகளுக்கு நீங்கள் தெரிவித்த நன்றிகளுக்கு என் பாராட்டுக்கள்.
    ஒரு சின்ன வேண்டுகோள் , படைப்பாளிகளின் பெயர் மற்றும் வலைப்பக்கத்தின் முகவரியும் கொடுத்தால் அவர்களின் உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் பறைசாற்றுவது போல அமையும். அந்த சேவையை உங்களை போன்றவர்கள் செய்து படைப்பாளிகளைப் பெருமைப்படுத்தலாமே!!!

    ReplyDelete
  2. நிச்சயமாய் ... இங்கே கூட இருகின்றது அவரது வலை பூ முகவரி . சில கோலங்கள் அவர்களே வேறு வலை தளங்களில் இருந்து பெற்றதாக குறிபிட்டு இருந்தமையால் பெயர் குறிப்பிடுவதில் சிரமம் உள்ளது அதனாலேயே எல்லோருக்கும் பொதுவில் நன்றி கூறியுள்ளேன் . பல கோலங்கள் வலை தலத்தில் இருந்து பெற்று தெளிவாகவும் பருமனில் பெரிதாகவும் சில விளக்கங்களுடனும் கொடுத்திருகின்றேன் . நிச்சியமாய் எதிர் காலத்தில் அவர்களது சொந்த படைப்புகள் இனம்கனப்பட்டால் அவர்களது பெயரை இங்கே பதிவிடுகின்றேன் . நன்றிகள் தங்கள் கருத்திற்கு

    ReplyDelete